We are proud to announce that TASMA completes 28 remarkable years of innovation, excellence, and dedicated service.
New Member Request
தென்னிந்திய ஆலைகள் சங்கத்தினர் முதல்வருக்கு நன்றி கோயம்புத்தூரில், தென்னிந்திய ஆலைகள் சங்கத்தின் தலைவர் திரு. ரவிசாம் மற்றும் தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கத்தின் தலைவர் திரு அப்புகுட்டி. மற்றும் நிர்வாகிகள் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து, தொழில்முனைவோர் மற்றும் நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையினையேற்று பஞ்சு, கழிவு பஞ்சு மீதான ஒரு விழுக்காடு வரி (சந்தைக் கட்டணம்) இரத்து செய்ததற்காக நன்றி தெரிவித்தார்கள் உடன் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு. ஆர். காந்தி அவர்கள் உள்ளார்.